Page 4 of 6
“வேண்டாம்னு சொல்ல போறீங்களா? ஏன்?”
“ஏன், வேற என்ன சொல்ல??? நீ என்ன நினைக்குற?”
“நான் நினைக்குறது இருக்கட்டும்... நம்ம பொண்ணு நினைக்குறதை பத்தி யோசியுங்க... அவளுக்கு பிடிக்காமலா நம்ம கிட்ட வந்து பேச சொல்லி இருப்பா...?”
“அது ... >
“அகிலா...” என்று மகளை சத்தமாக அழைத்தார். அதுவரை அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அகிலா, அவசரமாக எழுந்து சென்றாள்.
This story is now available on Chillzee KiMo.
...