(Reading time: 8 - 15 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 06 - பிந்து வினோத்

  

அ – அகிலா...

   

லிஃப்ட்டினுள் இருந்த அகிலா பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

  

பணம் தொலைந்துப் போன மன உளைச்சல் போதாதென்று, அதனால் நிச்சயதார்த்தம் நின்று போனதால் அம்மா அப்பாவிடம் பயங்கரமான திட்டு வேறு வாங்கிக் கட்டிக் கொண்டாள்...!

  

வீட்டில் தான் அப்படி பிரச்சனைகள் என்றால்... போதாததற்கு இங்கே இந்த உரசல் காரர்கள் வேறு...

  

எப்போது தான் பெண்களை சதை பிண்டமாக பார்க்காமல் மனுஷியாக பார்ப்பார்களோ...!

  

...
This story is now available on Chillzee KiMo.
...

.

  

அவள் யோசனையுடன் உற்று கவனிக்க, அவளுக்கு விஷயம் புரிந்தது....

  

அந்த உரசல்காரர்களிடம் இருந்து அவளை காப்பாற்ற அப்படி அவளருகே நெருங்கி நிற்கிறான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.