Page 7 of 7
தங்கம் அந்த பக்கம் சென்ற உடன் அகிலாவை பார்த்து புன்னகைத்தாள் அஞ்சலி.
அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
“என்ன அண்ணி, அம்மா இந்த வாரம் ரொம்ப வறுத்து எடுக்குறாங்களா?” எனக் கேட்டாள் அகிலா.
“அதென்ன ஒரு வாரமா? அப்படி எல்லாம் இல்லையே...”
“ ... ="text-align: center;">Go to A... Aa... E... Ee... story main page
This story is now available on Chillzee KiMo.
...