Page 5 of 7
எழுதுறவங்க எல்லாம் பாவம் தான்...”
“ஹா ஹா ஹா... உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்ன?”
“குட்! இப்போவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே...”
“ஏன் அகிலா, அந்த அஸ்வினை மறக்க நினைச்சு இப்படி விடிய விடிய உட்கார்ந்திருக்கீயா???”
“என்னை இதை விட ...
“அண்ணி, சொந்தக்காரங்களுக்குள்ள பணம் கொடுத்து உதவிக்குறது வேற.... பணத்துக்காக கல்யாணம் செய்துக்குறது வேற... அந்த அஸ்வின் போலவே நானும் படிச்சிருக்கேன்....
This story is now available on Chillzee KiMo.
...