(Reading time: 5 - 9 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 10 - பிந்து வினோத்

  

அ - அகிலா...

   

கிலா, இனிமேல் இப்படி எல்லாம் தனியா புக் வாங்க போறேன் அது வாங்க போறேன்னு போகாதே. உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன். எது வேணும்னாலும் அப்பா கிட்ட சொல்லு, இல்லை உன் அண்ணா அண்ணி கிட்ட சொல்லு!” என்றாள் தங்கம் கண்டிப்புடன்.

  

சரிம்மா!” என்றதுடன் பேச்சை முடித்துக் கொண்டாள் அகிலா.

  

விவாதம் செய்யாமல் சொன்னதை அகிலா அமைதியாக ஏற்றுக் கொண்டது தங்கத்தை ஆச்சர்யப் பட வைத்தது.

  

வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“அதானே பார்த்தேன்...! நான் கூட உனக்கு ஏதோ போதி மர காத்து பட்டு ஞானம் பிறந்திருச்சோன்னு நினைச்சேன்...”

  

அஞ்சலியின் கேலியை இயல்பாக எடுத்துக் கொண்டு சிரித்த அகிலா,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.