Page 3 of 6
“ம்ம்ம்ம்????”
“இதுவரைக்கும் எழுதின மூனு கதைல ஹீரோக்கு அரவிந்த்ன்னு பேர் வச்சாச்சு... இந்த கதைல பேரை மாத்தலாம்னு இருக்கேன்...”
“ஓஹோ...!!! என்னன்னு மாத்த போற?”
“ஷிவான்னு வைக்க போறேன்... பேர் நல்லா இருக்கா?”
“பேருக்கு என்ன குறைச்சல், நல்லா தான ... n>???????”
“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை அண்ணி?”
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை... நீ எதாவது புதுசா கொண்டு வராத வரைக்கும் எந்த
This story is now available on Chillzee KiMo.
...