Page 2 of 4
அவங்களை மீட் செய்தால் அவங்களுக்கு பிடிக்காமல் போனா கூட அவங்களே மேனேஜ் செய்துப்பாங்க. அரவிந்தும் மன்னிப்பு கேட்கனும்னு தானே சொல்றார்?”
“ப்ராமிஸா அது தான் என் நோக்கம், ஸாரா! நான் சாந்தியை ஹர்ட் செய்ய மாட்டேன். ப்ளீஸ் அட்ரஸைக் கொடு!”
தொடர்ந்து பல நிமிடங்கள் அரவிந்த் கெஞ்சியப் பிறகே, அரை மனதுடன் அட்ரஸை கொடுத்தாள் ஸாரா!
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி சீரியஸா இருக்குறவன் இல்லையே, அரவிந்த்... ஏன் எங்களை அவாயிட் செய்றேன்னு சொல்லுப்பா...”
அம்மா அப்பா இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கேட்கவும், சற்று தயங்கி விட்டு,