Page 3 of 4
“நான் எடுத்திருந்த ரிசெர்ச்சை முடிக்க தான் அப்படி டே அண்ட் நைட் வேலை செய்தேன்... இன்னைக்கு ஈவ்னிங் பைனல் ரிப்போர்ட்டை முடிச்சு எங்க டீன் கிட்ட கொடுத்துட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டேன்...” என்றான்.
“பொய் சொல்ற அரவிந்த்...” என்றாள் பாரதி.
“இல்லம்மா உண்மையை தான் சொல்றேன்...”
“இது உண்மைனா, இதை எப்போவோ எங்க கிட்ட சொல்லி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
..”
“என்னது??? இந்தியா போகப் போறீயா???”
பாரதி, எழில் இருவருமே ஒன்றாக கேட்டார்கள்!
“ஹ்ம்ம்ம்... ஆமாம்... உடனே போகப் போறேன்...”