(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

நிலைமைல இருக்கு. அது தான் உன் சித்தப்பா கிட்ட ஆளு வச்சு கொஞ்சம் சுத்தம் செய்து வைக்க சொல்லி அனுப்பினேன்!”

  

“ஓ! எந்த கோவிலுக்குப் போகப் போறாங்க?”

  

“மஹாதேவர் கோவில்! ஏதோ புக்கில கோவில், அருவி பத்தி எல்லாம் எழுதி இருந்தாங்களாம். அதைப் படிச்ச உடனே அவளுக்கு ஊருக்கு வர ஆசை வந்திருச்சாம். நான் அவளை பார்த்தே நிறைய வருஷம் ஆச்சு. இருபது, இருபத்திய

...
This story is now available on Chillzee KiMo.
...

இதை அவரை செய்ய சொல்றது. தொப்பை கொஞ்சமாவது குறையனுமே!”

  

“அதுக்கு நீங்க உங்க கம கம சமையலை அவருக்கு கொடுக்காமல் இருங்க! உங்க சாப்பாடை சாப்பிட்டால் யாரு தான் சதைப் போட மாட்டாங்க!”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.