Page 7 of 9
“ப்ளீஸ் அண்ணி, படிப்பு போலவே இந்த விஷயத்திலும் எனக்கு...” கங்கா வாக்கியத்தை முடிக்காது தயங்கவும், புரிந்துக் கொண்டவளாக,
“இதுக்கு எதுக்கு கங்கா ப்ளீஸ் எல்லாம்? நீ சொல்லவே வேண்டாம், நான் உனக்கு ஹெல்ப் செய்றேன்... நீ ஒரு புரியாத புதிர், ஒரு நிமிஷம் 1000 வாலாவா டமால் டுமீல்ன்னு சத்தம் போடுற... அடுத்த நிமிஷமே இப்படி ஊசி வெடி போலவும் பேசுற...! ம்ம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
னே?”
“கேட்க தான் செய்வாங்க... நீ பதில் சொல்ல தான் வேண்டும்... நீ காலேஜிற்கு போகாமல் இருந்தால் எதுவும் சொல்ல மாட்டாங்களா என்ன? இதை எல்லாம் மதிக்கவே கூடாது... கங்கா, ஒரு விஷயம்