Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Veesum kaatrukku poovai theriyaathaa
Pin It

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 06 - பிந்து வினோத்

  

பிரேமா, என் மகனுக்கு அருந்ததியை கல்யாணம் செய்து வைக்கலாமுன்னு யோசிக்குறேன்!” என திடுதிடுப்பென லக்ஷ்மி கேட்கவும், பிரேமா உடனே பதில் சொல்ல முடியாமல் லக்ஷ்மியை பார்த்தாள்.

  

“என்ன இப்படி பார்க்குற, பிரேமா? நேத்து நைட்டே கேட்டு இருப்பேன், குடும்பத்துல எல்லோர் கிட்டேயும் பேசிட்டு கேட்கலாம்னு நினைச்சேன். உனக்கு சம்மதம்னா, அருந்ததியை கேட்டு சொல்லு.”

  

“லக்ஷ்மி, எனக்கு சம்மதமில்லாமல் எப்படி போகும்? ரொம்ப தேங்க்ஸ்ப்பா! அருந்ததி உனக்கு நல்ல மருமகளா இருப்பா!”

  

“முதல்ல நீ அவ கிட்ட பேசு! அவ சரின்னு சொன்னால் சிம்பிளா நாங்க கிளம்புறதுக்கு முன் நிச்சயத்தை முடிச்சிடலாம்.”

 

“நான் இன்னைக்கே கேட்டு சொல்றேன், லக்ஷ்மி!”

  

****************

  

ருந்ததியால் காதில் விழுந்ததை நம்பவே இயலவில்லை! அவள் திகைத்து நிற்பதை பார்த்து பரிவுடன் பேசினாள் பிரேமா.

  

“லக்ஷ்மி குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம், அருந்ததி. ஷிவா நல்லா படிச்சிருக்கான், நல்ல வேலைக்கு போறான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை!”

  

அவளுக்கு தான் தெரியுமே! ஒருமுறை, ஒருமுறை கூட அவளை நேராக நிமிர்ந்தும் பார்க்காதவன் அவன்!

  

“சித்தி உன் நல்லதுக்கு தான் சொல்றேன், சரின்னு சொல்லுடா!”

  

மனதினுள் சந்தோஷ ஊற்று பொங்க,

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 06 - பிந்து வினோத்Anuja A 2022-03-28 07:02
Shiva's transformation is just amazing :-) Arundati is a lucky gal.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 06 - பிந்து வினோத்madhumathi9 2022-03-26 16:05
:grin: :clap: cute epi :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 06 - பிந்து வினோத்Iniyaval 2022-03-26 13:40
Paaa vera Level Waiting for next episode
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top