(Reading time: 5 - 9 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 07 - பிந்து வினோத்

த்விதாவின் வார்த்தைகள் கார்த்திகேயனுக்குள் புது உத்வேகத்தைக் கொடுத்தது! நீரில் இருந்து வெளியே வர விரும்புபவனைப் போல தலையை வெளியே எடுக்க முயன்றான்...

  

‘டமால்’ என தலையை எதிலேயோ நன்றாக இடித்துக் கொண்டான்...

  

கண்களை திறக்கவில்லை என்றாலும் அந்த பொருளின் வடிவம் மற்றும் திடம் வைத்து க்ளாசட் கதவில் தலையை இடித்துக் கொண்டிருப்பதை கார்த்திக் புரிந்துக் கொண்டான்....

  

அவனின் நெற்றி இரண்டாக பிளந்து விடப் போவதைப் போல ‘நங்’ நங்’ என்று பயங்கரமாக வலித்தது...

  

ஆனால் அந்த வலி அவனின் உணர்வுகளை கொஞ்சமாக விழித்தெழவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

.! அதுவரை காத்திருக்க முடியாது என்பது புரியவும், கால்களையும் விடுவித்து கொண்டு, தள்ளாடியப் படி எழுந்து நின்றான்...

  

வந்த வழியே சென்றால் பெரியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.