Page 3 of 4
முகவரி அவனுக்கு வந்து சேர்ந்தது...
மின்னலென காரை செலுத்தியவன்... போலீஸ் வந்து சேரும் முன்பே கரீனாவின் காரை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினான்...
கரீனா அத்தனை எளிதில் மாட்டிக் கொள்வதாக இல்லை. நூற்றுக்கணக்கில் கார்கள் சென்றுக் கொண்டிருந்த ஹைவேயில் திறம் பட வேகமாக காரை ஒடித்து திருப்பி செலுத்தினாள்.
கார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
யுடன் பார்த்தான் கார்த்திக்.
முன்பே திட்டமிட்டிருந்ததுப் போல கையிலிருந்த கரீனாவின் பொருட்களை அடித்து நொறுக்கி... பயனில்லாததாக செய்தான்... அதற்குள் ‘டீம்’ அவனின் மெசேஜை சரியாக