Page 2 of 5
“கோபம் எல்லாம் இல்லை. ஆச்சர்யம் தான்!”
“ஆச்சர்யமா?”
“ம்ம்ம்... பொதுவா பவி தான் இப்படி ப்ளேட் போடுவாள். ஒருவழியா அவள் கிட்ட இருந்து தப்பிச்சாச்சுன்னு பார்த்தால், அவள் உங்களை நல்ல சூப்பரா ட்ரெயின் செய்து வச்சிருக்கா போல இருக்கே...”
“நான் பேசுறது உனக்கு ப்ளேட் போல இருக்கா?”
உமா பொய்யான கோப
...
This story is now available on Chillzee KiMo.
...
ற...” கேலியாய் சொல்லியபடி, அவளை ஆழமில்லாத அந்த அலைகளில் விழுமாறு கீழே போட்டான் விவேக். அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்த்திராத பாரதி கையில் வைத்திருந்த செல்போனை கீழே தவற விட்டாள்.