Page 1 of 6
தொடர்கதை - பனிப் பாறை - 09 - பிந்து வினோத்
அதற்கு மேல் கல்பனா தாமதம் செய்யவில்லை!
பரபரவென வரைந்தவள், சுமன் சொன்ன ஐந்து நிமிடம் முடிய சில வினாடிகள் இருக்கும் போதே வரைந்து முடித்து, கையில் இருந்த டேபை சுமன் பக்கம் திருப்பிக் காட்டினாள்.
வாங்கி பார்த்த சுமனின் முகத்தில் முதலில் திகைப்பு தோன்றியது...
பின் கல்பனாவின் படத்தை ஆராய்வதை போல் கூர்ந்து கவனித்தவன்,
“என்னங்க நகை டிசைன் செய்ய சொன்னால் இப்படி அரசியல் கட்சி கொடி மாதிரி வரைஞ்சு தந்திருக்கீங்க?” என்றான்.
சுமனின் கேள்வியில் கிண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதீங்க சார். அங்கே தான் நீங்க தப்பு செய்றீங்க... பொதுவா கம்மல்னா பூ டிசைன், கோடு டிசைன் இப்படி தான் இருக்கணும்னு இல்லை... புது டிசைன்ஸும் பெண்களுக்கு பிடிக்கும்!”