Page 3 of 6
“எனக்கு புரியுதுங்க கல்பனா. ஆனால் இப்போ நாங்க எடுக்கும் இந்த ஜூனியர் டிசைனர் வேலைக்கு, டிகிரி கட்டாயம் வேணும்... ஆனால் உங்களுடைய ஸ்கெட்சிங் மற்றும் டிசைனிங் ஸ்கில்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு. ஒரு டிப்ளோமோ இருந்திருந்தால் கூட உங்களை ரெகமன்ட் செய்திருப்பேன்...”
சுமன் சொல்ல வருவது கல்பனாவிற்கு புரிந்தது. ஏமாற்றம் ஏற்பட்டப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்! நான் உடனே உங்களுக்கு அப்ரென்டிஸ்ஷிப் ஆஃபர் லெட்டர் அடிச்சுத் தர சொல்றேன்... நீங்க அந்த ஹால்லேயே காத்திருங்க. ஆல் தி பெஸ்ட்!”
“தேங்க் யூ வெரி மச் சார்!”