Page 5 of 6
வந்திருவேன்...”
“சரிங்க...”
சொன்னது போல கால் மணி நேரத்தில் அங்கே வந்த சரவணன், மனைவிக்காக கார் கதவை திறந்து விட்டான்.
கல்பனா அமர்ந்து கார் கதவை மூடும் வரை காத்திருந்து விட்டு, காரை கிளப்பிய படி,
“இன்டர்வியுல என்ன நடந்துச்சு எல்லாம் சொல்லு...< ... ட் செய்தே ஆகணும்... வா
This story is now available on Chillzee KiMo.
...