Page 5 of 6
செய்றது?”
“இல்லை கயல்... அத்விதா கிட்ட நான் நேரா பேசனும்... அதுக்கு அப்புறம் தான்...”
“டேய் லூசு மாதிரி உளறாதே... உன் ஃபீலிங்க்ஸ் சரி... ஆனால் அவளைப் பத்தி யோசிச்சீயா??? அவ ஒருவேளை வேற யாரையாவது லவ் செய்திருக்கலாம்... அதனால கூட கல்யாணம் வேண்டாம்னு நினைச்சிருக்கலாம்...”
கார்த்திகேயனிற்கு அதைக் கேட்க கூடப்
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>ர்த்தி... கண்ணா... இதெல்லாம் வேண்டாம்பா... சொன்னாக் கேளு...” என கெஞ்சாத குறையாக சொன்னாள் உஷா
“அம்மா, நான் இதை எனக்காக மட்டும் சொல்லலை... உதய் அங்கிளுக்காகவும், அர்ச்சனா