Page 2 of 3
ஆனால் அவன் எதுவும் பேசாமல்,
"சுமதி, நம்ம வண்டியில் வந்து ஏறு" என்று சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான். எதுவும் பேசாமல் அவனோடு ஏறினாள். முன் சீட்டில் ஏற தயங்கியவளை கண்டு,
"நீ என் மனைவி சுமி. என்னுடன் வந்து உட்காருவதில் உனக்கு என்ன? வா இங்க வந்து உட்கார்."
மீண்டும் பதில் பேசாமல் அவன் அருகே அமர்ந்தாள். மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்தான். கேட் தாண்டியதும் பேச ஆரம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தந்தை மற்றும் சுபாவோடு அங்கு வந்திருந்தான். எல்லோரும் கேள்வியாக சுபாவை பார்த்தனர்.