Page 4 of 6
****************
ஷிவா வருங்கால மனைவிக்கு என்று தன் அறையை சீர் படுத்தினான். கண்ணில் காணும் அழகு சாதன பொருட்கள், உடைகள் என்று வாங்கி குவித்தான்...
அவை அனைத்தையும் ரகசியமாக தன்னுடைய அறையில் பத்திரப் படுத்தி பூட்டி வைத்திருந்தான்...
ஒருநாள் எதையோ தேட ஷிவாவின் அறைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அறை பக்கமே சென்று வந்துக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக பெரிய மனது வைத்து,
“பொண்ணை வர சொல்லுங்க,” என்ற குரல் ஒலிக்க, பிரேமா அழைத்து வர நிலவென வந்தாள் அருந்ததி!