(Reading time: 11 - 22 minutes)

"தற்கு நான் சரி என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கு."

"அது என்ன?"

"எப்படியும் இதை நீ உன் வீட்டில் செய்ய முடியாது. நானும் உன்னுடன் இருக்க வேண்டும் என்பதால் நீ எப்படியும் இதை என் வீட்டில் தானே செய்ய வேண்டும். இதை காரணமாக வைத்து என் தேவதை என் இல்லம் வருவதில் எனக்கு நிரம்ப சந்தோசம்."

"ம்ம்......."

"சரி, நான் கிளம்புகிறேன். அம்மா கோவிலில் இருந்து வந்திருப்பார்கள்."

"ம்ம்...."

"நீங்க?"

"இல்லை இன்னும் சிறிது நேரம் கழித்து வருகிறேன்."

"என்ன வேற பெண் தோழி வராங்களா?"

"ஆமா என் காதலி."

ரு நிமிடம் அவள் முகம் சுருங்குவதை கண்டு மகிழ்ந்தான். அவன் பொய்தான் சொல்கிறான் என்பதை

...
This story is now available on Chillzee KiMo.
...

hai/tamil-thodarkathai-all-list/1933-imaigalukkul-16" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 16

தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.