(Reading time: 12 - 23 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 10 - பிந்து வினோத்

  

நீ ரொம்ப அழகு ரதி!” என்று மனதில் தோன்றியதை தன் புது மனைவியிடம் சொன்னான் ஷிவா.

  

அருந்ததி என்ன சொல்வது என்று புரியாமல் மெளனமாக நின்றிருந்தாள்.

  

அவளின் கையை பிடித்து உடன் அழைத்து சென்ற ஷிவா, அவளின் கை வளையல்கள் எழுப்பிய ஓசையை ரசித்தபடி,

  

“இப்படி நிறைய வளையல் போட உனக்கு பிடிக்குமா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு? இட்ஸ் வெரி ரொமான்டிக்!” என்றான்!

  

“....”

  

“அதே போல தான் இந்த மெலிசா சத்தம் போடுற கொலுசும், மெட்டியும். அந்த கொலுசு நானே உனக்காக செலெக்ட் செய்தேன், பிடிச்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரொம்ப அழகா இருந்த.”

  

“...”

  

“உனக்கு எல்லாமே அழகு தான். அன்னைக்கு ஊரில சிம்பிளா உன்னை பார்த்த போதே நான் மயங்கி போயிட்டேன் தெரியுமா?”

  

“....”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.