Page 4 of 8
கிடைச்சிருக்காங்க... இவங்க கூட பேசிட்டு இருந்தாலே வயசு கம்மியான ஃபீலிங் வரணுமே?” என்றாள் சுசித்ரா.
“ஆமாம் மேடம்... இந்த ஒரு மாசத்துல என் லைஃப்பே மாறி போன மாதிரி இருக்கு...” என ஆமோதித்தாள் கல்பனா.
“அச்சோ அக்கா, உங்க சரவணன் கிட்ட சொல்லாதீங்க, எங்களை அடிக் ... கம் மேலும் கருத்து போனது...
கையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தவள்,
“அடடா டைம் ஆச்சு... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... இன்னொரு நாள்
This story is now available on Chillzee KiMo.
...