(Reading time: 10 - 19 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 19 - பிந்து வினோத்

த்விதாவின் பிறந்த நாள் பார்ட்டி நடக்கும் மதுவுடைய வீட்டிற்கு ஸ்டெஃப்பான் மற்றும் எல்ஸீயுடன் சேர்ந்து வந்திருந்தான் கார்த்திகேயன்.

  

மற்ற நாட்களைப் போல ஜீன்ஸ் அணியாமல் கறுப்பு நிற காட்டன் பேன்ட், வெள்ளை நிற ஷர்ட், மேலே மெரூன் கலர் ப்ளேசர் என்று ஹீரோ போல இருந்தான்.

  

எல்ஸீ கூட அவனுடைய தோற்றத்தை பார்த்து வியந்துப் போய் பாராட்டினார்.

  

“யூ லுக் ஹான்ட்சம் கே.டி!!! நான் யங் கேர்ளா இருக்கும் போது உன்னைப் பார்த்திருந்தா, ஸ்டெஃப்பானை திரும்பியே பார்த்திருக்க மாட்டேன். உன் பின்னாடியே வந்திருப்பேன்.”

  

மனைவி ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன இருக்கிறது என்று மட்டும் தெரிந்தால்....!!!!???

  

அவன் யோசித்துக் கொண்டு நிற்க, மது அவர்களை அன்புடன் வரவேற்றாள்.

  

“ஸ்டெஃப்பான் அங்கிள், யூ லுக் ஹான்ட்சம்!”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.