(Reading time: 5 - 9 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 20 - பிந்து வினோத்

ரிச்சலுடன் கார்த்திகேயனை முறைத்த அத்விதா, அவன் தன் ஜோக்கையே ரசித்து சிரித்து கொண்டு நிற்கவும்,

   

“இங்கே பாரு கார்த்திக், நான் அப்படி சொல்லாம கொள்ளாம சென்னைல இருந்து வந்தது உன் ஈகோவை ஹர்ட் செய்திருந்தா, ஐ ஆம் சாரி...! எத்தனை தடவை வேணா சாரி சொல்ல நான் தயாரா இருக்கேன்... தயவு செய்து இதுக்கு மேல என்னை டிஸ்டர்ப் செய்யாம விட்டுட்டுப் போயிடு...” என்றாள் அவளின் எரிச்சல் குரலிலும் எதிரொலிக்க!

  

கார்த்திகேயன் எந்த மாற்றமும் இல்லது அதே விளையாட்டுத்தனத்துடன் யோசிப்பது போல பாவனை செய்தான்...

  

அத்விதா இன்னும் அதிகமா

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

“அங்கே இப்போ டைம் நைட் லெவன் ஆகப் போகுது...”

  

“பரவாயில்லை... நீ பேசு... எந்த டைம்ல நீ பேசினாலும் அவங்க சந்தோஷப் படுவாங்க... இந்தா நான் நம்பர் போட்டு தரேன்...”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.