Page 7 of 9
பாவம்...
எங்கே போயிருப்பாள்?
தலையைச் சிலுப்பிக் கொண்டான்.
இது தான் அவர்கள் இருவருக்குமே நல்லது.
தன் செல்போனை எடுத்து டையல் செய்தவன்,
“பில் என்னோட ஃப்ரீடம் செலிபரேட் செய்வோம் வா... உன் ஃபிரெண்ட்ஸ் யாரை வேணா இன்வைட் செய். யெஸ், வீ வில் ஹேவ் ஹாட் ட்ரிங்க்ஸ் பார்ட்டி” என்றான்.
<...
This story is now available on Chillzee KiMo.
...
ாரத்தில் நேரம் பார்த்தான். மணி மதியம் இரண்டு ஆகி இருந்தது.
அப்போதும் எழுந்திருக்க மனம் இல்லாமல் புரண்டுப் படுத்தான்.
நந்தினி எங்கே போயிருப்பாள்?