(Reading time: 27 - 54 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 06 - சசிரேகா

  

முழுதாக கால் மணி நேரம் அழுது அழுது ஓய்ந்து அழகரசனை விட்டு விலகி நின்றாள் மதுமதி, அவனோ அவளின் அழுத முகத்தைக்கண்டு வருத்தப்பட்டான்

  

”மதுமதி அழறதால எதையும் மாத்த முடியாது”

  

”என்னால அவங்க பேசறதை தாங்கிக்க முடியலை“

  

”ஒரு விசயம் மட்டும் சொல்லு அவங்க நல்லவங்களா கெட்டவங்களா”

  

”ரொம்ப கெட்டவங்க, ஆனா அசோக்கும் தேவியும் விவரம் அறியாம என் மேல வீணா கோபப்படறாங்க”

  

”அப்ப அந்த பெரிசுங்க“

  

”அவங்கதான் மோசமானவங்க, சொல்லப்போனா அவங்க ஒரு காலத்தில நல்லவங்களா இருந்தாங்க ஆனா இப்ப என் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ு என்ன ஏத்துக்க மாட்டேங்கறாங்க”

  

”அவங்களுக்கும் நடந்த விசயங்கள் தப்புன்னு தெரியும் ஆனா அதுக்காக அதை ஏத்துக்க மனசில்லாம எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு 10 வருஷமா சொல்லிகாட்டி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.