(Reading time: 6 - 11 minutes)
Pani Paarai
Pani Paarai

தொடர்கதை - பனிப் பாறை  - 19 - பிந்து வினோத்

  

ர்க்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே...

  

பாட்டு பாடிய படி சமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அருகே வந்து நின்றான் சரவணன்.

  

அரவம் உணர்ந்து திரும்பிய கல்பனா, என்ன என்பதைப் போல அவனைப் பார்த்தாள்.

  

“நாளைக்கு ஒரு ஃபங்க்ஷன் இருக்கு கல்ப்ஸ்... ஏ.ஜி எண்டர்ப்ரைசஸ் ஸ்டார்ட் செய்து இருபத்தி அஞ்சு வருஷம் ஆச்சாம்.... புது மேனேஜ்மென்ட் வந்தப்புறம் நடக்குற முதல் பங்க்ஷன்... என்னையும் கூப்பிட்டு இருக்காங்க...”

  

முகத்தை மீண்டும் ஸ்டவ் பக்கம் திருப்பிய கல்பனா,

   

“ம்ம்ம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்.

  

“இது ஏ.ஜி எண்டர்ப்ரைசஸ் ப்ரோக்ராம். அங்கே பிரார்த்தனாவும் வருவா....”

  

கல்பனா சட்டென்று திரும்பி கணவன் பக்கம் சூடான பார்வை ஒன்றைக் கொடுத்தாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.