Page 4 of 5
ஆனால், சுசித்ரா விடுவதாக இல்லை.
“கல்பூ... என்னன்னு சொல்லப் போறீயா இல்லையா??? நான் உன்கிட்ட எதையாவது மறைக்கிறேனா? சொல்லு என்ன பிரச்சனை உனக்கு....?”
மேலும் சில நிமிடங்கள் சுசித்ரா விடாமல் கேட்க, கல்பனா, மெல்ல அவளுக்கும் சரவணனுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையைப் பற்றி தோழியிடம் சொன்னாள்....
“நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
லாத்துக்கும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பார்த்துட்டு இருக்க முடியாது... நீ உன் கணவர் வுமனைசர், எந்த பொண்ணைப் பார்த்தாலும் வழிபவர்ன்னு நினைக்குறீயா???”