(Reading time: 27 - 54 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”அப்ப நாம ஓட்டலுக்கேப் போலாம் சாப்பிட்டு உன் ரூமை வெக்கேட் பண்ணிட்டு நேரா உனக்கான பங்களாவுக்கே போயிடலாம் ஓகேவா“

  

”டபுள் ஓகே ஆமா நாம போயிட்டா கம்பெனி எப்படி நடக்கும்”

  

”இங்க இருக்கற எல்லாருமே விசுவாசமானவங்க, அவங்களால என்னிக்குமே பிரச்சனை வந்ததில்லை நாம இல்லைன்னாலும் இங்க வேலை நடந்துக்கிட்டே இருக்கும்”

  

”ஓ அப்ப அந்த 4 பேர

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”இவ்ளோ பெரிய வீடா, அதுவும் எனக்காகவா, தனியாளா இருக்கேன் எனக்கெதுக்கு இவ்ளோ பெரிய வீடு”

  

”என்கிட்டயிருக்கற பங்களாக்கள் எல்லாமே இப்படித்தான் பெரிசா இருக்கும் அழகு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.