Page 10 of 29
வேலை தரேங்கற”
”நீ உண்மையானவன் அதனால உதவி செய்றேன்”
”அப்படியா அவ்ளோதானா” என குறும்பாக அவளைப் பார்த்து கேட்க அவளோ அவனின் குறும்பு பார்வையில் மென்மையான சிரிப்பில் பதில் பேச தயங்கி திக்கி திக்கி பேசினாள்
”ஆமாம் அவ்ளோதான், ஏதோ தப்பானவங்க கிட்ட மாட்டி நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன்”
”என் மேல இவ்ளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருக்க“
”எம்.காம்”
”எம்.காம் படிச்சிட்டு விவசாயம் செய்றியா“
”ஆமா இன்னொருத்தன் கிட்ட கைகட்டி நின்னு வேலை செஞ்சி சம்பளம் வாங்கறது எதுக்கு”