Page 12 of 29
“நான் ஒரு சாதாரண சிஇஓ, ஓனரோட ரகசியம்லாம் தெரிஞ்சி வைச்சிக்கற அளவுக்கு எனக்கு உரிமையில்லையே”
”அப்படின்னா நான் சொல்றேன் கேளு, அப்பதான் உண்மை நியாயம் யார் பக்கம் இருக்குன்னு நீயே முடிவெடுப்ப”
”சரி சொல்லு”
”உண்மையில என் அண்ணன் ஆகாஷ் ரொம்ப நல்லவன், அந்த மதுமதியோட நல்லவிதமா பழகினான், ஆனா அந்த மதுமதி என் அண்ணனை ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொன்னாளா“
”இல்லை ஆனா அவள்தான் காரணம்”
”ஓ இதை யார் உனக்கு சொன்னது“
”அப்பாதான்”
”உன் அண்ணன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா”