Page 16 of 29
நல்லவிதமா பேசறேன் சரி சரி நான் கிளம்பறேன்“
”நல்லது” என சொல்ல அவளும் வேறு பக்கம் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றாள்.
அவள் சென்றதும் அழகரசன் தனது செல்போன் மூலம் மதுமதியை பிடித்தான்
”அழகு எங்க இருக்க“
”பீச்ல”
”அங்க ஏன் போன”
”தெரிஞ்சவங்களோட பேசிகிட்டே இந்த பக்கம் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ல நான் ஒரு சாதாரண மனுஷன்தான், ஏதோ என்னை தேடி வந்தீங்களேன்னு சிரிச்சேன் வேணாம்னா விடுங்க” என்றான் மிடுக்காக
”உன் பேச்சு ஒரு தினுசா இருந்தாலும் அதுல உண்மையிருக்கறதால உன்னை நான்