Page 11 of 29
”எதுக்கு நல்லா வாழறதுக்குதான்“
”அறிவாளி நல்லா வாழனும்னா உயிரோட இருக்கனும், அதுக்கு சாப்பாடு சாப்பிடனும், அதை நானே விளைவிச்சி சாப்பிடறேன், யாரை நம்பியும் நான் இல்லை, என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, என் ஊர்ல நான்தான் ராஜா நான்தான் மந்திரியா இருக்கேன், யாருக்கும் நான் அடிபணிஞ்சி போனதில்லை தெரியுமா“
”அப்புறம் மதுமதிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்க்கலை”
”இல்லை அவசியம் இல்லை எங்கப்பா என்கிட்ட ஏன் பொய் சொல்லப் போறாரு“
”ஆமா உன் அண்ணனுக்கு என்னாச்சி”
”ஏன் அதை அவள் உன்கிட்ட சொல்லலையா“