Page 15 of 29
”சரி தேவி நீ சொன்னதை நான் ஞாபகத்தில வைச்சிக்கிறேன் வண்டியை நிறுத்து”
என சொல்ல அவளும் ஓரமாக வண்டியை நிப்பாட்டினாள்.
அவன் இறங்கினான் எதிராக கடல் இருந்தது அதைக்கண்டு ஆச்சர்யப்பட்டான் அழகரசன்
”அட கடலா இது”
”ஆமாம் நீ பார்த்ததில்லையா“
”இல்லையே எங்க ஊர்ல ஏது கடலு, நானே இப்பதா
...
This story is now available on Chillzee KiMo.
...
கிக்க முடியாது”
”அவ்ளோ நல்லவனா நீ”
”பார்த்தா உனக்குத் தெரியலையா”
”தெரியுது, இன்னும் மதுமதியோட எண்ணங்கள் உன்கிட்ட இல்லை அதான் உன்கூட நான்