(Reading time: 27 - 54 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

மன்னிக்கிறேன், ஆமா இங்க என்ன செய்ற”

  

”நான் தங்க இடம் தேடி அலைஞ்சேன் கடைசியில கடல்கிட்ட வந்து நிக்கறேன்“

  

”ஒரு கம்பெனியோட சிஇஓ உனக்கு இந்த நிலைமையா“

  

”சிஇஓங்கறது ஒரு பதவிதான் அந்த கம்பெனியில இருக்கற வரைக்கும்தான், கேட் தாண்டி வெளிய வந்துட்டா நான் அழகரசன் விவசாயி இது மட்டும்தான் என் அடையாளமே”

  

”விவசாயியா

...
This story is now available on Chillzee KiMo.
...

”காலையில சேர்ந்துட்டு மீட்டிங்ல அப்படி பேசின”

  

”ப்ச் நான் கம்பெனிக்காக விசுவாசமா பேசினேன்”

  

“பேச்செல்லாம் நல்லாதான் பேசற, ஆனா உன்னை நான் எப்படி நம்பறது”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.