Page 3 of 6
ஃபிளாஸ்க்கில் இருந்த சூடான காஃபியை கப்பில் ஊற்றி அவளிடம் நீட்டினான் கார்த்திகேயன்.
“எனக்கு வேண்டாம்...”
“சின்ன பாப்பா மாதிரி அடம் பிடிக்காம வாங்கிக்கோ அத்வி...”
என்ன நினைத்தாளோ, அதற்கு மேலே மறுக்காமல் கா1பியை கையில் வாங்கிக் கொண்டாள் அத்விதா.
“எப்போ இங்கே இருந்து கிளம்பப் போற கார்த்திக்?
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆகாது??? ஸ்கொயர், ரெக்டாங்கில், ட்ரையாங்கில் இப்படி ஏதாவது உள்ளே செட் ஆக முடியுமா???” என்றான் சிரிப்புடன்.
சட்டென்று கோபம் அதிகமாக, கையில் இருந்த காஃபியை அவன் மேலே கொட்டினாள்