(Reading time: 6 - 11 minutes)
Pani Paarai
Pani Paarai

தொடர்கதை - பனிப் பாறை  - 21 - பிந்து வினோத்

  

ஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வெட்கத்துடன் மின்னியப் படி அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.

  

சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி இழுத்தது.

  

கடந்த சில நாட்களாக பார்க்காமல் விட்டு போயிருந்த இயற்கை எழிலில் மயங்கி அவள் நிற்கும் நேரம், பால் குக்கர், ‘ச்சு ச்சு..’ என ஒலி எழுப்பி அவளை அழைத்தது...

  

பிரிய தோழியிடம் விடை பெறுவது போல் வானத்திடம் பிரியா விடை பெற்று அவசரமாக சமையலறை வந்தவள

...
This story is now available on Chillzee KiMo.
...

கிக் கொண்டிருந்த அந்த நேரம்,

  

“அம்மா.....” என்றபடி தூக்க கலக்கத்துடன் வந்து நின்றார்கள் சுமியும், சுனியும்....

  

அங்கே அம்மாவுடன் அப்பாவும் இருப்பதை பார்த்து,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.