Page 3 of 6
“அடுத்த வாரம் எங்க லாஸ்ட் வீக் சுச்சி மேம்! ஒரு வருஷம் போனதே தெரியலை! ரொம்ப ஜாலியா கத்துக்கிட்டோம்!”
துர்கா சொன்னதை கல்பனா உட்பட அனைவருமே ஆமோதித்தார்கள்!
“எனக்கும் கூட அப்படி தான்... சரி நான் கிளம்புறேன்...” என்ற சுசித்ரா கல்பனாவின் கேலி நிறைந்த விழிகளை பார்க்காமலே சுமனுடன் சென்றாள்.
... ுடித்து விட்டால் சுமன் சுசித்ராவிடம் பேசி மிலேனியம் பேஷனிலே வேலைக் கேட்டுப் பார்க்கலாம்...
தன் யோசனையில் ஆழ்ந்திருந்த கல்பனா அரவம் உணர்ந்து தலையை நிமிர்த்தினாள்.
This story is now available on Chillzee KiMo.
...