Page 6 of 7
“அதோ இருக்கா. ரூபிணி, ரூபிணி!” – தாரணியின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் அந்த ரூபிணி.
“இங்கே வா ரூபிணி.” – தாரணி அவளை அழைத்தாள்.
ரூபிணி உண்மையாகவே நடிகை ரூபிணியை நினைவுப் படுத்தினாள். தாரணியை நோக்கி சிறு புன்னகை மின்ன வந்தாள்.
“ரூபிணி, நான் சொன்னேனே என் ஃபிரென்ட் மஹாலக்ஷ்மி. அது இவ தான். இவர் அவளோட கணவர் விஷ்ணுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜீன்ஸ் போட்ருக்கா!” – தாரிணி தன் டிம்பிள் கபாடியாவை கண்டுப் பிடித்து அவர்களுக்கு சுட்டிக் காட்டினாள்.
மஹாலக்ஷ்மி, ரூபிணி, ஹரீஷ், விஷ்ணு அனைவரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள்.