Vennilavu enakke enakka is a Romance / Family genre story penned by Chillzee Story.
லேப்டாப் பவர் பட்டனை அழுத்தி அதற்கு உயிர் கொடுத்தான் ஹரிஷ். மனசுக்குள் உலகத்தில் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் வணங்கினான்.
ஈமெயிலை ஓபன் செய்தப் போது மனதின் எதிர்பார்ப்பிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் கை நடுங்கியது.
“... பொண்ணுப் பார்க்குற மாதிரி போகாம தாரிணியோட வெட்டிங் அனிவேர்சரி பார்ட்டில பார்த்துப் பேசலாம். நானும் அப்பாவும் அவளோட அப்பா அம்மா கிட்ட பேசுவோம். உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன். இரண்டு மூணு நிமிஷம் பேசி பார், பிடிச்சு
ஹரீஷ் ப்ளூ டாப்ஸ் அணிந்திருக்கும் அந்தப் பெண்ணை ஒரே ஒரு வினாடி பார்த்து விட்டு பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்பிக் கொண்டான்.
“ஷ்ராவன், அக்காவை கூப்பிடேன்,” – தாரணி யாரிடமோ சொன்னாள்.
பதினேழு பதினெட்டு வயதை ஒட்டி இருந்த
புல்வெளியில் நிலாவுடன் நடந்துக் கொண்டிருந்த ஹரீஷ் ஐந்து நிமிடம் முடிந்து விட்டதா என்று செக் செய்பவனைப் போல வினாடிக்கு ஒரு தடவை வாட்சை பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலா வாயை திறக்காமல் அமைதியாக ஹரீஷுடன் நடந்தாள். ஒன்றிரண்டு
“மஹா, நிலாவோட அப்பா கிட்ட பேசிட்டேன். அவருக்கும் ப்ரோசீட் செய்றதுல இன்ட்ரஸ்ட் இருக்கு. சண்டே வரலாமான்னு கேட்டார். உன்னைக் கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்” – விஷ்ணுவரதன்.
மஹாலக்ஷ்மி பதில் சொல்லாமல் மும்முரமாக
“நிலா, புடவைக் கட்டிட்டு இருக்கேன்னு ஞாபகம் வச்சுக்கோ. மரத்துல ஏறுறேன். எம்பிக் குதிக்குறேன்னு குரங்கு வேலை எல்லாம் செய்து வைக்காதே!” – ரூபிணி நிலா கட்டி இருந்த சேலையின் முந்தானையை பின் போட்டு வைத்தாள்.
“புடவை கட்டினா ஹைட்டா
“உங்க பேரு சுபநிலான்னு உங்க அம்மா சொன்னாங்க. எல்லோரும் நிலா, நிலான்னு கூப்பிடுறாங்க. உங்களுக்கு போர் அடிச்சிருக்கும். அதான் நான் சுபின்னு கூப்பிட்டேன்.”
“எனக்கு என் பேர்ல இருக்க சுப பிடிக்காது. நிலா தான் பிடிக்கும். ஆனால் நீங்க
மஹாலட்சுமி அந்த கேள்விக்காகவே காத்திருந்தவளைப் போல நடந்ததை சொன்னாள்.
“அதை ஏன் கேட்குறீங்க. நானும் நிலாவோட அம்மாவும் ஹரீஷோட டஞ்சனுக்கு போனோம். அங்கே பார்த்தா நிலா பேஸ்கட் பால் கையில வச்சுட்டு நிக்குறா. அவளோட சேலை தலைப்பு மொத்தமா
ஹரீஷ் நிலா கொடுத்திருந்த பேப்பரில் இருந்ததை மீண்டும் படித்தான். இது வரைக்கும் ப்ரோபஸர் மாதேஷ் தவிர வேறு ஒருவரும் அவனுடைய முயற்சியின் மேலே நம்பிக்கை வைத்ததும் இல்லை. உதவியதும் இல்லை.
நிலா அவனுக்காக யோசித்து பேப்பரில் இருந்து இந்த
“தாரிணி ஆன்ட்டி, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா?” – ஹரீஷ் ஹை பிட்சில் கத்தினான். விஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் அதே அறையில் ஒரு பக்கமாக நின்றுக் கொண்டு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“தெரியும்னு நினைச்சு தான் நிலாவை
காரில் இருந்து இறங்கப் போன ஹரீஷை திரும்பவும் தடுக்க முயன்றார் விஷ்ணு.
“ஹரீஷ் என்ன இருந்தாலும் இது அவங்க வீட்டு ப்ரைவேட் விஷயம். நீ தலைப் போடுறது சரியா இருக்காது.”
“இல்லை டாட். நான் பேசி தான் ஆகனும். வாங்க,” – ஹரீஷ் அடம்
“நிலா பக்கத்துல உட்காரு ஹரீஷ்,” – மஹாலக்ஷ்மி.
மஹா சொல்லி இருக்கா விட்டாலும் ஹரீஷ் நிலா பக்கத்தில் தான் உட்கார்ந்திருப்பான்.
மணமக்கள் முன் இலை வைக்கப்பட்டு உணவு பரிமாறப் பட்டது. ஹரீஷ் ஓரக் கண்ணால் நிலாவை நோட்டம் விட்டுக்
“ஹரீஷ்” – மஹாலக்ஷிமியின் குரல் கேட்டு எழுந்தான் ஹரீஷ்.
“ஹரீஷ்” – திரும்பவும் குரல் கொடுத்தாள் மஹாலக்ஷ்மி.
“வரேன்ம்மா,” – பதில் சொன்னான் ஹரீஷ். நிலாவைப் பார்த்தான். அவளிடம் சிறு அசைவுக் கூட இல்லை.
அவளை தொல்லை செய்யாமல் சத்தம் போடாமல் கதவைத் திறந்தான்.
ஹரீஷின் காரில் இருந்த ம்யூசிக் ப்ளேயரில் ஷான் மென்டீஸின் இனிமையான குரல் பாடியது. கண்ணில் இருந்து மெல்ல மெல்ல மறைந்துக் கொண்டிருந்த அம்மா, அப்பா, தம்பிக்கு நிலா இன்னும் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தாள்.
ஹரீஷும், நிலாவும் வரும்
அன்றைய நேரம் இறக்கை கட்டிக் கொண்டுப் பறந்தது. கல்யாணத்திற்கு வர முடியாத உறவினர்கள், நண்பர்களின் வருகை, அவர்களிடம் மரியாதை நிமித்தம் பேசுவது, நிலாவை அறிமுகம் செய்வது, பரிசுகளை பெற்றுக் கொள்வது என்று எல்லாமே ஹரீஷிற்கு ஒரே ரூட்டினில் போய்க்
Page 1 of 3
View full list
← Week 20 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.