Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 10 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vennilavu enakke enakka
Pin It

Chillzee Originals - தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே... எனக்கா...! - 05 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

   

Somewhere, somebody out there is thinking of YOU and the tremendous impact you have made on their life.

  

ஹா, நிலாவோட அப்பா கிட்ட பேசிட்டேன். அவருக்கும் ப்ரோசீட் செய்றதுல இன்ட்ரஸ்ட் இருக்கு. சண்டே வரலாமான்னு கேட்டார். உன்னைக் கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்” – விஷ்ணுவரதன்.

  

மஹாலக்ஷ்மி பதில் சொல்லாமல் மும்முரமாக யோசித்தாள்.

  

“என்ன என் மஹாவை டிஸ்டர்ப் செய்யுது? என்னம்மா?” – மஹாலக்ஷ்மியின் அந்த சின்ன அமைதியை கூட கண்டுக்கொள்ளாமல் விட்டு விடாமல் கரிசனத்துடன் விசாரித்தார் விஷ்ணு.

  

“அ----து--- ஒன்னுமில்லைங்க-----“ – மஹாலக்ஷ்மி சொல்வதா வேண்டாமா என்று யோசிப்பது போல தடுமாற்றத்துடன் பதில் சொன்னாள்.

  

“உனக்கு பிடிக்கலைனா சொல்லு. இங்கேயே இதுக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிடுவோம்.” - விஷ்ணு

  

“அப்படி இல்லைங்க. ஹரீஷ்க்கு பிடிச்சிருக்கான்னு புரியலை. அது மட்டுமில்லாம நிலா ரூபிணியோட பொண்ணுன்னு தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏன்னா நிலாவை தாரிணி வீட்டுல சந்திக்குறதுக்கு முன்னாடியே நானே பார்த்திருக்கேன். அவ ஜாலி டைப். ஈஸி கேரக்டர். நத்தை மாதிரி சுருங்கிக்குற ஹரீஷ்க்கு அவ சரியா இருப்பான்னு அந்த இன்ஸ்டன்ட்லேயே தோணிச்சு. ஆனால் இப்போ நிலாவே ஒரு காரணத்துக்காக டல்லா இருக்கா. அப்போ ஹரீஷ்க்கும் அவளுக்கும் எப்படின்னு-----“

  

“இது தான் என் மஹாவோட ஸ்பெஷாலிட்டி! வேற யாருமே இவ்வளவு யோசிச்சிருக்க மாட்டாங்க. உன்னை மாதிரி ஒரு ஸ்மார்ட் மனைவி கிடைச்சது என் அதிர்ஷ்டம்” – விஷ்ணு அளவுக்கு அதிகமாக புகழவும் மஹாலக்ஷ்மி சந்தேகத்துடன் பார்த்தாள். இந்த மாதிரி அவர் புகழ்ந்தால் எதுவோ சொல்லி காலை வாரப் போகிறார் என்பது அவளுக்கு தெரியும்!

  

மஹாலக்ஷ்மியின் மனதில் ஓடுவது புரிந்துக் கொண்டு விஷ்ணு சிரித்தார்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Ennuyire neethaanoEnnuyire neethaano
  • Idhayathile oru kanavuIdhayathile oru kanavu
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories

Add comment

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top