Page 1 of 5
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 30 - பிந்து வினோத்
எனதே எனது...
நந்தினி முறைக்க, எஸ்.கே புன்னகைத்துக் கொண்டிருக்க... அந்த நேரம், வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் அருகே வந்து கிரீச்சிட்டு நின்றது. நந்தினி, எஸ் இருவரும் அந்தக் காரின் பக்கம் பார்த்தனர்.
அனாமிகா காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தாள்.
“நந்தினி...!” என அழைத்தப்படி வந்த அனாமிகா அங்கே நின்ற அண்ணனைப் பார்த்துக் கொஞ்சம் திகைத்துப் போனாள்.
“அண்ணா? நீ எங்கே இங்கே? எப்படி வந்த?”
அனாமிகாவின் கேள்விகளைக் கேட்டு நந
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ஓ... எனக்குத் தெரியாமல் பெரிய ப்ளான் எல்லாம் வேற வச்சிருக்கீங்களா? என்ன நான்ட்ஸ்?” என்று எஸ்.கே கண்களை உருட்டியப்படி கேட்க, நந்தினி கடுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.