Page 1 of 10
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 11 - பிந்து வினோத்
“....ஆனால் அதென்ன அம்மாட்ட சொன்னப்போ அக்கான்னு சேர்த்து சொன்னீங்க... இப்போ இந்த கேல்குலேஷன்ல அக்காவை சேர்க்காமல் விட்டுட்டீங்க????” எனக் கேட்டான் விஷாகன்!
அஸ்வினுடன் அவன் வீட்டிற்கு போகும் முன் அவன் வீட்டில் இருப்பவர்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் தான் கேட்டான் விஷாகன்.
மற்றபடி அஸ்வினுக்கு ஒரே ஒரு அண்ணன் இருப்பது அவனுக்குத் தெரியும்!
அஸ்வினின் அருகே இருந்த விஷ்ணுப்ப்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இந்த அக்கா... அக்கா மாதிரி... உன் கிட்ட சொல்லி இருக்கேனே விஷ்ணு....” என்றான் அஸ்வின்.
விஷ்ணுப்ப்ரியாவின் முகம் புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக பிரகாசமாக, விஷாகன் பக்கம்