Page 5 of 10
தன் வாட்சில் நேரம் பார்த்த விஷாகன்,
“நீங்க சொன்ன செவன் ஹவர்ஸ் டைமுக்கு ஒரு மணிக்கு போயிடுவோமே அஸ்வின்... அப்புறம் ஏன் நடுவுல ஒரு ஸ்டாப்?” என்றான்.
“இல்லை... எவ்வளவு நேரம் தான் நீங்களும் தொடர்ந்து கார் ஒட்டிட்டே இருப்பீங்க... அதான் ஒரு சின்ன ப்ரேக் எடுக்கலாம்னு நினைச்சேன்...”
“தட்ஸ் ஓகே அஸ்வின்! ஐ லவ் டிரைவிங் மை கார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்... உங்க இம்போர்டட் கார்ல சின்ன ஸ்க்ராட்ச் வந்தாலும் அதை சரி செய்யவே லட்சக் கணக்கில் ஆகுமே... அதனால...”
கண்ணாடியில் தெரிந்த அஸ்வினை பார்த்து புன்னகைத்த விஷாகன்,