Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Kanavugal mattum enathe enathu

  

சொல்லிவிட்டு எஸ்.கே பக்கம் பார்த்தாள்.

  

அவன் அப்போதும் புன்சிரிப்புடனே இருந்தான்.

  

“என்ன பார்க்குற, நான்ட்ஸ்? நீ சொன்னதில் தப்பில்லை, நான் அப்-நார்மல் தான்...”

  

“...”

  

“உனக்கொன்னு தெரியுமா நான்ட்ஸ், என்னை யாராவது திட்ட மாட்டாங்களா, அடிக்க மாட்டாங்களான்னு ஒரு காலத்தில ரொம்ப ஏங்கி இருக்கேன்...”

  

“ஓஹோ...”

  

“சும்மா சொல்லலை, நிஜமா தான் சொல்றேன். சின்ன வயசுல ஸ்கூல்ல நடக்குறதை வீட்டுல யார் கிட்டேயாவது சொல்லனும்னு ஆர்வமா இருக்கும். அம்மா அப்பாவை நான் தூங்குறதுக்கு முன்னாடி பார்ப்பதே அபூர்வம். அனாமிகா சின்னப் பொண்ணு. அப்போ இருந்தே எப்போதும் எல்லாத்தையும் மனசில வச்சே தான் பழக்கம். இன்ஃபாக்ட் சாந்தி தவிர எனக்கு ஸ்கூல் டைம்ல வேற ஃபிரெண்ட் கூட இல்லை. குமரனை கூட காலேஜில எனக்கு அவ வழியா தான் தெரியும்...”

  

“...”

  

“ஸ்கூல் டைம்ல நல்ல கிரேட்ஸ் வாங்கி இருக்கேன்னு சந்தோஷமா சொன்னால் என் அம்மா அப்பா கிட்ட ஒரு ரியாக்ஷனும் இருக்காது. அப்படியா, சரின்னு ப்ளான்க்கா சொல்வாங்க. கொஞ்சம் கொஞ்சமா வெறுத்துப் போச்சு. மோசமான கிரேட்ஸ் வாங்கினால் அட்லீஸ்ட் என்னன்னாவது கேட்க மாட்டாங்களான்னு தோணிச்சு. ஸ்டடிஸ்ல இன்ட்ரஸ்ட் போச்சு. அதுக்கும் கூட அவங்க கிட்ட நோ ரியாக்ஷன். அப்புறம் டீன் ஏஜ் டைம்ல ஊர் சுத்த ஸ்டார்ட் செய்தேன். ஏன் இப்படிச் செய்றேன்னு திட்ட மாட்டாங்களான்னு ஒரு ஆதங்கம் இருக்கும். யூ நோ வாட், நிறைய நாள் என் அம்மாக்கு நான் நைட் அவுட் செய்தது கூடத் தெரியாது.

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 32 - பிந்து வினோத்usha ramani 2022-09-21 06:59
nice
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top