(Reading time: 35 - 69 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

தொடர்கதை - காத்திருப்பேன் என்  காதலுடன் - 02 - சசிரேகா

ம்பாசமுத்திரம்

  

அண்ணா இந்த முறை நல்ல விளைச்சல்என சொக்கன் சந்தோஷமாகச் சொல்ல அதைக்கேட்டும் மகிழாமல் இருந்த ஜெகவீர பாண்டியனை பார்த்து உலுக்கினான்

  

அண்ணா என்னாச்சிண்ணா, அம்மா ஏதாவது திட்டிட்டாங்களா என்ன

  

இல்லைடா அம்மா என்னை திட்டியிருந்தா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா நேத்துல இருந்து அம்மா முகம் கொடுத்து கூட என்கிட்ட பேசலை” என்றான் சோகமாக

  

கோபமா இருக்காங்க போல

  

...
This story is now available on Chillzee KiMo.
...

>“எப்படி சொல்ற

  

அவன் மெதுவா வரானே இதே பிரச்சனையா இருந்தா வேகமால்ல ஓடியாந்திருப்பான்என சொக்கன் சொன்னாலும் ஜெகவீரனின் மனது அல்லாடியது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.