Page 10 of 30
“அப்படியா அதுக்கு அவன் என்ன சொன்னான்” என லீலாவதி ஆசையாக கேட்க
”சரின்னு சொன்னாரு” என சொல்ல அதைக் கேட்டு சந்தோஷத்தில் கண்கள் கலங்க சிரித்த தாயிடம்
”ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத அம்மா பிரச்சனையே இதுக்கு மேலதான் இருக்கு”
“என்னடா பி ... ் அடைக்கலமானான்
”என்ன அம்மா நீயுமா சிரிக்கற”
“பின்ன என்னடா அவன்ட்ட போய் இப்படி பேசினா அவன் என்ன சொல்வான்”
This story is now available on Chillzee KiMo.
...