Page 3 of 9
ராதிகாவின் முகம் மகிழ்ச்சி மற்றும் வெட்கத்தினால் அழகாக பிரகாசித்தது!
"என்ன ராது இது! நீ என் கிட்ட கூட சொல்லவே இல்லை. சொல்லி இருந்தா பெங்களூர் போகாமல் இருந்திருக்கலாமே? இந்த நேரத்தில் ரொம்ப டிராவல் செய்ய கூடாதுடா..." என்றாள் லக்ஷ்மி!
"எனக்கெப்படிம்மா தெரியும்..." என ராதிகா சினுங்க,
"கரக்ட்டா சொன்னீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ூட தேடிக்கலாம். இப்போ ராதிகாவோட ஹெல்த் தான் முக்கியம்..."
"டாக்டர் பார்த்தீங்களா என்ன?"
"இன்னுமில்லைம்மா... ஆஃபிஸ் போற வழியில இருக்க மெடிகல் லேப் போனோம்...