Page 6 of 9
"பாப்பா வர வரைக்கும் உங்களுக்கு இப்படி ஃப்ரீ உம்மா எல்லாம் கிடையாது..."
"வாட்?"
"ஆமாங்க! குழந்தை பிறந்தப்புறம் கூட ஒன்னு இரண்டு வருஷத்துக்கு எல்லாமே குட்டி பாப்பாக்கு மட்டும் தான்!"
"இதெல்லாம் சரி இல்லை!"
"அது அப்படி தான், கௌசி! நீங்களும் கொஞ்ச நாளுக்கு ஒரு ஆம்பளையா, நல்லவரா இருக்கனும்"<
...
This story is now available on Chillzee KiMo.
...
்குத் தான் வேற யாருக்கு?"
"எனக்கு உன்னை மட்டும் தான் பிடிச்சிருக்கு கௌசி. வேற எதுவும் பிடிக்கலை..."
மனைவியின் அந்த அன்பு மொழியில் கௌஷிக்கின் மனம் கனிந்தது.